Wednesday, May 23, 2012

அக்கப்போர் - 23/05/2012

தேவைக்கு அழைக்கலாம் என்று ஆசிரியைகள் போட்டோவை ஃபேஸ்புக்கில் போட்ட +2 மாணவன் மதுரையில் கைது.





#டியூஷன் விளம்பரமா இருக்குமோ 



நாட்டின் தனிநபர் கடன், 32 ஆயிரத்து 812 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.



#எனக்கு பணம் கொடுக்க வேண்டிய வடக்கப்பட்டி ராமசாமி...ஹூஓஓஓஓஓஒ வா 




இந்த வார ட்வீட்

நான் இப்ப ஒரு பேய்கதை சொல்ல போறேன்! -"ஒரு ஊர்ல, ரெண்டு நாளாகியும் கரண்டே போகலியாம்...."






இந்த வார புகைப்படம்







தமிழ் நாடு ரீவைண்டு

# M.R ராதா-M G R யை ஏன் சுட்டேன் ?







3 comments:

Anonymous said...

nice and funny

Anonymous said...

kalakkal

Anonymous said...

ரொம்ப வித்தியாசமா இருக்கு பாஸ்