Saturday, May 19, 2012

அக்கப்போர்-19/05/2012

ஐ.பி.எல்.போட்டிகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்-லாலு பிரசாத் யாதவ்

#இத தான் வெரி குட்னு சொன்னான் வெள்ளைக்காரன் 




#கமல ஹாசனின் face book வருகை





வெயில் தாக்கம் இன்னும் அதிகரிக்கும்

#தம்பி..ஒரே பனி மூட்டமா இருக்கு 







இந்த வார ட்வீட்

#ATMமில் பேலன்ஸ் இல்லாட்டியும் ஏ /சிக்காக ஏழுநிமிஷம் உள்ளே நின்னாலும் நீயும் என் நண்பனே 



இந்த வார தகவல்

#சென்னையின் அருகே அமைந்திருக்கும் ஆவடியின் முழுப்பெயர் -(Armed Vehicle and Ammunition Depot of India)






#தமிழ்நாடு ரீவைண்ட்



No comments: