Wednesday, May 16, 2012

அக்கப்போர்-1


திருஞானசம்பந்தரே முடியுடன்தான் இருந்தார்-நித்தியானந்தா 

#மயிர் பிரச்னை உயிர் பிரச்னை ஆகாமல் இருந்தால் சரி..



தமிழகத்தின் முதல்-அமைச்சராக மூன்றாம் முறையாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, முதல்-அமைச்சரின் உரைத் தொகுப்பு உள்ளிட்ட சிறப்பு வெளியீடுகள், ஓராண்டுச் சாதனைகளை விளக்கும் குறுந்தகடுகள் ஆகியவற்றை வெளியிட்டார் ஜெயலலிதா.

#சுருக்கமா சொல்லனும்னா..ஆட்சி மாற்றம்..படு ஏமாற்றம் 




#தமிழ் ட்வீட்ஸ் 

இன்று ஒருநாள் மட்டும் 25 கோடி செலவு செய்து தனது சாதனையை மக்களுக்கு விளக்கிய ஜெயலலிதாவின் பெயரால் இனி பத்திரிக்கைகளின் பெயரும் இப்படி மாற்றப்படலாம்..

டைம்ஸ் ஆப் ஜெயலலிதா
தி ஜெயலலிதா
ஜெயலலிதா எக்ஸ்பிரஸ்
தின ஜெயலலிதா
டெக்கான் ஜெயலலிதா




புதுக்கோட்டை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக ஜாகீர் உசேனை கட்சி தலைவர் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

#உனக்கு ஹுசைன தெரியுமா..யாரு, அந்த கறிக்கடை பாய் ஜாகிர் ஹுசைன் தானே 




2வது கணவருட‌ன் மோது‌ம் வ‌னிதா விஜயகுமார் 

#உங்களுக்கெல்லாம் ஒரே குழப்பமா இருக்குமே..






கருணாநிதிக்கு M.G.R சவால்-Rewind Tamilnadu







No comments: