Saturday, May 12, 2012

கல்வெட்டில் கருணாநிதி பெயரா?, நீக்கி விடுங்கள்




சில நாட்களுக்கு முன்னர்..சென்னையை உலா வந்த பொது..என் கண்ணில் பட்டது ஒரு கல்வெட்டு..இக்கல்வெட்டு சென்னை தலைமைச்செயலகம் எதிரில் அமைந்துள்ள பூங்காவில் அமைந்துள்ளது..இக்கல்வெட்டில் அப்படி என்ன விசேஷம் என்றால்..இக்கல்வெட்டு அங்கு அமைந்துள்ள பூங்காவின் திறப்பு விழாவில் திறந்து வைக்கப்பட்டது. கல்வெட்டில் தங்க நிறத்தில் கொட்டை  எழுத்தில் இடம் பெற்ற பெயர் கலைஞர் மு.கருணாநிதி..ஆனால்..தற்போது அந்த பெயர் அக்கக்காக பிடுங்கி எறியப்பட்டுள்ளது..அட..ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்..மன்னராட்சியில்..அண்டை நாட்டை படையெடுக்கும் மன்னன்..முதல் வேலையாக ..எதிரி மன்னனின் அரண்மனையை தான் இடிப்பானாம்..அதனால் தான் தமிழ்நாட்டில் சொச்சம் அரண்மனைகளே மிச்சமுள்ளன. அம்மாவின் ஸ்டைல் ..அதே மன்னராட்சி ஸ்டைல் தான்..அய்யய்யோ ..சத்தமா உண்மையை சொல்லிட்டெனே..

1 comment:

கற்பதை கற்பிப்போம் said...

nice post congrats
come to my blog www.suncnn.blogspot.com