‘நாம் தமிழர் கட்சி’யின் கொள்கை ஆவணம், கோவையில் கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட் டுள்ளது. மக்களிடம் கட்சிக் கொள்கையாக முன் வைக்கப்பட்டுள்ள அந்த ஆவணம், பெரியாரை தமிழினத்தின் பகைவராக சித்தரிக்கிறது.
#அண்ணனுக்கு காவி கலர் டீ சர்ட் ஒன்னு பார்சல்ல்
இன்றைய புகைப்படம்
"நீயா நானா" நிகழ்ச்சியில் பவர் ஸ்டாரை தொடர்ந்து கேள்வி கேட்டு மாட்டிக்கொண்ட கோபிநாத்துக்கு இணைய தளத்தில் ஆயிரக்கணக்கில் கண்டனங்கள் !!!!
# "பால்டாயில் குடிச்சவனும்,பவர் ஸ்டாரை பகைச்சவனும் நல்ல இருந்ததா சரித்திரமே இல்லை"
சமீபத்தில் +2 முடிவுகள் வெளியான போது எடுக்கப்பட்ட புகைப்படம்
இன்றைய ட்வீட்
"வெஜ்-ரோல் இருக்குன்றான், ஸ்ப்ரிங்-ரோல் இருக்குன்றான்...
கொலேஸ்ட்-ரோல் இருக்குன்றான், கண்ட்-ரோல் இருக்குன்றான் ...
ஆனா இந்த பெட்ரோல் மட்டும் இல்லையாம்"
தமிழ்நாடு ரீவைன்ட்
1 comment:
:-)
Post a Comment