Monday, March 30, 2009

விட்டில் பூச்சிகள்


ஒரு காலத்துல நம்ம கண் முன்னாடி பகட்டயா , பந்தாவா , காலர தூக்கி விட்டு கிட்டு...பாக்கிற இடமெல்லாம் , நம்மெலாம் போக முடியாத இடமெல்லாம் (கடற்கரை உல்லாச விடுதிகள் , ஆடம்பர நட்சத்திர விடுதிகள் , ஆட்டம் போடுற இடம்) சுத்தி திரிஞ்ச இந்த கூட்டம் இப்ப அவ்வளவா எங்கயும் பாக்க முடிய்யல ...காரணம் காஞ்சு போச்சு ..குறிப்பா இவர்களுக்கு வேலை கொடுத்த அமெரிக்க முதலாளிகளுக்கு (முதலைகள்) காஞ்சு போச்சு ...அது மட்டுமா ...கலாச்சாரத்த கொன்ன இவிங்கள ...இப்ப அதே கலாசாரம் கொன்னுகிட்ட்ருக்கு ...எப்படியா ..சமீபத்துல தற்கொலை செஞ்சுகிட்ட சில கணினி நிபுணர்கள் ...அதற்கு காரணமா எழுதி வச்சது என்ன தெரியுமா ....வரவு எட்டணா செலவு பத்தணா...குறிப்பா பீஸ்ஸா சாப்பிட முடிய்யல ...தண்ணிக்கு பதிலா கோக் குடிக்க முடிய்யல ..டிஸ்கோவுக்கு போக முடிய்யல ...ரெசொர்ட் போக முடிய்யல...ரெண்டாயிரம் ரூபாய்க்கு சட்ட போட முடியல ..நாளியரம் ரூபாய்க்கு பேண்ட்டு மாட்ட முடியல ..ஐநூறு ரூபாய்க்கு ஜட்டி மாட்ட முடியல ...இப்படி சொல்லிகிட்டே போகலாம் ...இது எங்க ப்போஅய் முடிய்ய போகுதோ ...இதெல்லாம் நான் ஏதோ பொறாமையில சொல்லல ..வேற துறையில் ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் அல்லோள் படும் நண்பர்களோட வயிதேரிச்சள்ள இங்க சொல்லல ...இவர்களின் எதிர்காலத்தை நினைத்து மிகவும் வருந்துபவனில் நானும் ஒருவன் ...
ஒளியின் வெளிச்சத்தில் மயங்கும் இந்த விட்டில் பூச்சிகளின் முடிவு ?


பறக்கின்றது ஒளியை நோக்கி
அடைந்ததோ அதன் வாழ்வின் இருட்டை