Thursday, May 31, 2012

அக்கப்போர் -31-05-2012


‘நாம் தமிழர் கட்சி’யின் கொள்கை ஆவணம், கோவையில் கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட் டுள்ளது. மக்களிடம் கட்சிக் கொள்கையாக முன் வைக்கப்பட்டுள்ள அந்த ஆவணம், பெரியாரை தமிழினத்தின் பகைவராக சித்தரிக்கிறது.


#அண்ணனுக்கு காவி கலர் டீ சர்ட் ஒன்னு பார்சல்ல் இன்றைய புகைப்படம் 


"நீயா நானா" நிகழ்ச்சியில் பவர் ஸ்டாரை தொடர்ந்து கேள்வி கேட்டு மாட்டிக்கொண்ட கோபிநாத்துக்கு இணைய தளத்தில் ஆயிரக்கணக்கில் கண்டனங்கள் !!!!

# "பால்டாயில் குடிச்சவனும்,பவர் ஸ்டாரை பகைச்சவனும் நல்ல இருந்ததா சரித்திரமே இல்லை"

சமீபத்தில் +2 முடிவுகள் வெளியான போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்றைய ட்வீட்


"வெஜ்-ரோல் இருக்குன்றான், ஸ்ப்ரிங்-ரோல் இருக்குன்றான்...


கொலேஸ்ட்-ரோல் இருக்குன்றான், கண்ட்-ரோல் இருக்குன்றான் ...

ஆனா இந்த பெட்ரோல் மட்டும் இல்லையாம்"


தமிழ்நாடு ரீவைன்ட்


Wednesday, May 30, 2012

மனதை கொள்ளை அடிக்கும் ரஹ்மான் பாடல்கள்-3
சுனாமியின் போது வெளியிடப்பட்ட சிறப்பு பாடல் 


  
எனக்கு பிடித்த பாடல் 


  
சமீபத்திய கலக்கல் (ஹிந்தி )


  
ரண்டம் கலெக்சன் தான் இது..இதில் உங்களுக்கு பிடித்தது எவை? அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த ரஹ்மான் பாடலை கமேன்ட்சாக பகிர்ந்து கொள்ளவும்..உடனடியாக உங்கள் விருப்பம்..உலகுக்கு பாடலாக ஒலிக்கும் ..USE facebook or Blogger Comments..கொஞ்சம் கீழ பாருங்க ..Lets us be INTERACTIVE

Friday, May 25, 2012

அக்கப்போர் - 26/05/2012மத்திய அரசு பெட்ரோல் விலையை திரும்ப பெறாவிட்டால், மக்களுடைய கண்ணீர் ஆட்சியை விரைவில் வீழ்ச்சி அடையச் செய்யும் ஆயுதமாக மாறும் -ஜெயலலிதா

#அடேங்கப்பா இது உலக நடிப்புடா சாமி...


*************************************************************************************************************
சிவகங்கையில் கோயிலில் நடைபெற்ற திருமணத்தின்போது தனது மணப்பெண் யார் என்று அடையாளம் தெரியாமல் வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிளையால் மோதல் ஏற்பட்டது.


#கண்ணு தெரியாதத எவ்ளோ அழகா மேட்ச் பண்ணிட்டானய்யா... 


*************************************************************************************************************
சினேகா தேனிலவு தள்ளி வைப்பு!


#அய்யகோ ..கண்ணீர் இல்லையா..கடையடைப்பு இல்லையா..கடயடைப்பூ 


*************************************************************************************************************

இன்றைய ட்வீட்

#இந்தியர்கள் நல்லவர்கள், அவர்கள் அம்பானிகள் மேல் பொறாம படுவதில்லை, எப்பவும் அடுத்த வீட்டுக்காரன் மேலத்தான்.!

*************************************************************************************************************

இன்றைய புகைப்படம்
*************************************************************************************************************தமிழ்நாடு ரீவைண்டு


லைட்டா கீழ பாருங்க  
ரெக்கமண்டேசன் ப்ளீஸ் 
Wednesday, May 23, 2012

அக்கப்போர் - 23/05/2012

தேவைக்கு அழைக்கலாம் என்று ஆசிரியைகள் போட்டோவை ஃபேஸ்புக்கில் போட்ட +2 மாணவன் மதுரையில் கைது.

#டியூஷன் விளம்பரமா இருக்குமோ நாட்டின் தனிநபர் கடன், 32 ஆயிரத்து 812 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.#எனக்கு பணம் கொடுக்க வேண்டிய வடக்கப்பட்டி ராமசாமி...ஹூஓஓஓஓஓஒ வா 
இந்த வார ட்வீட்

நான் இப்ப ஒரு பேய்கதை சொல்ல போறேன்! -"ஒரு ஊர்ல, ரெண்டு நாளாகியும் கரண்டே போகலியாம்...."


இந்த வார புகைப்படம்தமிழ் நாடு ரீவைண்டு

# M.R ராதா-M G R யை ஏன் சுட்டேன் ?Saturday, May 19, 2012

அக்கப்போர்-19/05/2012

ஐ.பி.எல்.போட்டிகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்-லாலு பிரசாத் யாதவ்

#இத தான் வெரி குட்னு சொன்னான் வெள்ளைக்காரன் 
#கமல ஹாசனின் face book வருகை

வெயில் தாக்கம் இன்னும் அதிகரிக்கும்

#தம்பி..ஒரே பனி மூட்டமா இருக்கு இந்த வார ட்வீட்

#ATMமில் பேலன்ஸ் இல்லாட்டியும் ஏ /சிக்காக ஏழுநிமிஷம் உள்ளே நின்னாலும் நீயும் என் நண்பனே இந்த வார தகவல்

#சென்னையின் அருகே அமைந்திருக்கும் ஆவடியின் முழுப்பெயர் -(Armed Vehicle and Ammunition Depot of India)


#தமிழ்நாடு ரீவைண்ட்Wednesday, May 16, 2012

அக்கப்போர்-1


திருஞானசம்பந்தரே முடியுடன்தான் இருந்தார்-நித்தியானந்தா 

#மயிர் பிரச்னை உயிர் பிரச்னை ஆகாமல் இருந்தால் சரி..தமிழகத்தின் முதல்-அமைச்சராக மூன்றாம் முறையாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, முதல்-அமைச்சரின் உரைத் தொகுப்பு உள்ளிட்ட சிறப்பு வெளியீடுகள், ஓராண்டுச் சாதனைகளை விளக்கும் குறுந்தகடுகள் ஆகியவற்றை வெளியிட்டார் ஜெயலலிதா.

#சுருக்கமா சொல்லனும்னா..ஆட்சி மாற்றம்..படு ஏமாற்றம் 
#தமிழ் ட்வீட்ஸ் 

இன்று ஒருநாள் மட்டும் 25 கோடி செலவு செய்து தனது சாதனையை மக்களுக்கு விளக்கிய ஜெயலலிதாவின் பெயரால் இனி பத்திரிக்கைகளின் பெயரும் இப்படி மாற்றப்படலாம்..

டைம்ஸ் ஆப் ஜெயலலிதா
தி ஜெயலலிதா
ஜெயலலிதா எக்ஸ்பிரஸ்
தின ஜெயலலிதா
டெக்கான் ஜெயலலிதா
புதுக்கோட்டை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக ஜாகீர் உசேனை கட்சி தலைவர் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

#உனக்கு ஹுசைன தெரியுமா..யாரு, அந்த கறிக்கடை பாய் ஜாகிர் ஹுசைன் தானே 
2வது கணவருட‌ன் மோது‌ம் வ‌னிதா விஜயகுமார் 

#உங்களுக்கெல்லாம் ஒரே குழப்பமா இருக்குமே..


கருணாநிதிக்கு M.G.R சவால்-Rewind TamilnaduSaturday, May 12, 2012

கல்வெட்டில் கருணாநிதி பெயரா?, நீக்கி விடுங்கள்
சில நாட்களுக்கு முன்னர்..சென்னையை உலா வந்த பொது..என் கண்ணில் பட்டது ஒரு கல்வெட்டு..இக்கல்வெட்டு சென்னை தலைமைச்செயலகம் எதிரில் அமைந்துள்ள பூங்காவில் அமைந்துள்ளது..இக்கல்வெட்டில் அப்படி என்ன விசேஷம் என்றால்..இக்கல்வெட்டு அங்கு அமைந்துள்ள பூங்காவின் திறப்பு விழாவில் திறந்து வைக்கப்பட்டது. கல்வெட்டில் தங்க நிறத்தில் கொட்டை  எழுத்தில் இடம் பெற்ற பெயர் கலைஞர் மு.கருணாநிதி..ஆனால்..தற்போது அந்த பெயர் அக்கக்காக பிடுங்கி எறியப்பட்டுள்ளது..அட..ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்..மன்னராட்சியில்..அண்டை நாட்டை படையெடுக்கும் மன்னன்..முதல் வேலையாக ..எதிரி மன்னனின் அரண்மனையை தான் இடிப்பானாம்..அதனால் தான் தமிழ்நாட்டில் சொச்சம் அரண்மனைகளே மிச்சமுள்ளன. அம்மாவின் ஸ்டைல் ..அதே மன்னராட்சி ஸ்டைல் தான்..அய்யய்யோ ..சத்தமா உண்மையை சொல்லிட்டெனே..