அப்பாவி தலித் சகோதரர்கள் கொல்லப்பட்ட பரமக்குடி சம்பவம் தற்போது உள்ளாட்சி தேர்தல் கூத்துகளால் மறக்கடிக்கப்பட்டுள்ளது..நடந்த சம்பவங்களை நேர்மையாக விசாரித்த மனித உரிமை ஆர்வலர்களின் காணொளி தற்போது "தீப்பந்தம்" இணைய தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
முதல் பாகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது..இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் நாளை வெளியிடப்படும்.
1 comment:
truth
Post a Comment