தமிழர்களின் நலனுக்காக, அவர்கள் வாழ்ந்து வரும் அமைதியான வாழ்க்கையை கொண்டாடும் விதமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே மூன்று நாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படின்னு சொன்னா..நம்பிர்றதா..ஆனா ..கூடிய சீக்கிரத்தில் வாய்ப்பு இருக்கு..
4 comments:
ஒடுக்கப்பட்டவர்களை கொன்று குவித்து ,
இனம் அழிந்த எச்சம் கொண்டு அதிகாரம் தேடுவது, பிறகு அதிகாரத்தின் வலிமையால் தனது நியாங்களை வலிமைபடுத்துவது. நீதி கிடைக்காதபோதும் அவர்களை சமுகத்தை விட்டு தூரமாக்குவதும்.இன்னும் கொலை செய்த கரை காயும் முன்பே தன்னை இதிகாச நாயகனாய் புனிதபடுத்தி கொள்வது..இது தானே இப்ப மோடி ஸ்டைல்..கூடிய சீக்கிரம் ராஜபக்ஷே இந்த கூத்தை அரங்கேற்றினால் ஆச்சர்ய படுவதற்கில்லை.
SUPER..
really super
TIMING
Post a Comment