Wednesday, April 11, 2012

சென்னையில் நிலநடுக்கம்

  சில நிமிடங்களுக்கு முன்னர்...சென்னையில் நில நடுக்கம் ஏற்ப்பட்டது..ஆரம்ப கட்ட தகவல்கள் படி  ரிக்டர் அளவில் 8.9 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் ஏற்ப்பட்ட நில நடுக்கம் காரணாமாக இங்கு சென்னையில் நில அதிர்ச்சி உணர பட்டது..  

No comments: