Saturday, June 23, 2012

அக்கப்போர்-23/06/2012




செய்தி-1

இதுவரை எந்த தேர்தலிலும் தான் தோற்றதில்லை என்று ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் பி.ஏ.சங்மா கூறியிருக்கிறார்.

# அண்ணனுக்கு ஒரு ஜிகர் தண்டா தூத் ..


செய்தி-2

விளையாடிக் கொண்டிருந்தபோது 70 அடி ஆழ குழியில் விழுந்த 4 வயது குழந்தை கதி என்ன?: 2-வது நாளாக மீட்பு பணி

# இனிமே குழி தோண்டறவன்..வேலைய முடிச்சு ..குழிய அடச்சு போகற வரைக்கும்..அங்கயே இருக்கணும்னு ஒரு சட்டம் போடணும்...என்னது சட்டமா?



செய்தி-3

பெப்சி அமைப்புக்கு நடந்த தே‌ர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அமீர் வெற்றி பெற்றுள்ளார்

# கூல் ட்ரிங்க்ஸ்க்கும் இப்ப தேர்தல் ஆரம்பிச்சாச்சா..



செய்தி -4

விஜய் விஸிட் - ஏக தள்ளுமுள்ளு... ரசிகர்கள், போலீசாருக்கு காயம்


# எப்படி ..ஒரு விழாவுல எண்ட்ரி இருக்கணும்னு நம்ம பவர் ஸ்டார பாத்து கத்துக்கொங்கன்னா ..





இந்த வார ட்வீட் 


# ஓசில டிவிய வாங்கிட்டு ஓட்டவாடா மாத்தி போடுறீங்கனு., திமுக கடுங் கோபத்தோட பழி வாங்குது போல #இசையருவி தொகுப்பாளினிகள்ல்


# விருதுகள் வேண்டாம் விசில் சத்தம் போதும் : சிம்பு # அது படம் பார்க்க நிறைய கூர்கா வந்தால் மட்டுமே சாத்தியம்




இன்றைய தத்துவம் 


# கல்யாண வீட்டிலும் சீட்டு விளையாடுறாங்க, இழவு வீட்டிலும் சீட்டு விளையாடுறாங்க. வாழ்க்கைத் தத்துவத்தை தெளிவாக உணர்த்துகிறார்கள்

4 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

# கூல் ட்ரிங்க்ஸ்க்கும் இப்ப தேர்தல் ஆரம்பிச்சாச்சா..//
சூப்பர்

Unknown said...

அருமை!
முதல் வரவு இன்றுதான்-இனி
தொடர்வேன் நன்றுதான்

சா இராமாநுசம்

காதர் said...

வருகைக்கு நன்றி..முரளிதரன் அவர்களே

காதர் said...

மிக்க நன்றி புலவர் அவர்களே..வருகைக்கு நன்றி