ஒரு கப்பலே மூழ்கிவிட்டது..கிட்டத்தட்ட 4000 பயணிகள் அந்த சொகுசு கப்பலில் பயணம் செய்துள்ளார்கள். 40 பேரை தவிர மீதமுள்ள அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்து 24 மணி நேரம் ஆகப்போகிறது..இது வரை ஒரு தமிழ் பேசும் செய்தி தளங்களில் இந்த ப்ளாஷ் நியூஸ் காணோம்..
2 comments:
sad
Good..you covered this news
Post a Comment