வாரா வாரம், கொத்து பொராட்டாவும், சான்ட் வேஜும் சாப்பிட்டு சலித்தவர்களுக்கு..இதோ டீக்கடை டாப்பு..தமிழகத்தின் தினசரி வாழ்க்கையின் முக்கிய அங்கம் .கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்தோர்..பின்னூட்டமிட்டு ஆதரவை வழங்கி செல்லவும்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அரசியல் பேசுவதே..இந்த டீக்கடை டாப்பின் பிரதான லட்சியம்.
பெல்ஜியத்தில் நடந்த மாநாட்டில் தனித்தமிழ் ஈழம் அமைய ஓட்டெடுப்பு வேண்டும் என்ற வைகோவின் குரல் தமிழ்நாட்டில் ஜெயலலிதா பண்ணும் அக்கப்போரால் எடுபடாமல் போனதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கவர்னர் உரையில் ஆச்சு ப் பிழை ...அச்சுப் பிழை
"ஜெயலலிதா தலைமையில் அமைந்துள்ள இந்த புதிய அரசும், ஏழைகளின் நலனைக் கருதியே செயல்படும்"
"ஜெயலலிதா தலைமையில் அமைந்துள்ள இந்த புதிய அரசும், ஏழைகளின் நலனைக் கருதியே செயல்படும்"
பல சிக்கலில் மாட்டி தவித்து வரும் கலைஞருக்கு இத்தகைய பிழை..நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த பாராட்டு..
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜாதிகள் இருக்குதடி பாப்பா
கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கிருத்தவ பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு வழங்கிய அடையாள அட்டையில் ஜாதியை இடம்பெறசெய்தது கண்டனத்திற்குரியது..கேரளா பின்னோக்கி செல்கிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சமச்சீர் விடுமுறை
சமச்சீர் கல்வி குழப்பத்தில் கூடுதல் விடுமுறையில் இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு யூடுபில் உபயோகமான தளம்..அனைத்து பாட தலைப்புகளும், மிக எளிய முறையில்..காணொளியாக காணும் வாய்ப்பு
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வார "ட்வீட்"
"பாபா ராம்தேவை காந்தியோடு ஒப்பிடுவது..ஜெயலலிதாவை அன்னை தெரசாவோடு ஒப்பிடுவதற்கு சமம்"
நன்றி
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வார புகைப்படம்
என்கௌண்டர் கொடுமைகளை தினமும் அனுபவித்து வரும் காஷ்மீர் பெண்கள்.
சமீபத்திய என்கௌண்டர் எளவு வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
நன்றி
மைக்ரோசாப்ட் நெட்வொர்க்
இந்த வார புகைப்படம்
என்கௌண்டர் கொடுமைகளை தினமும் அனுபவித்து வரும் காஷ்மீர் பெண்கள்.
சமீபத்திய என்கௌண்டர் எளவு வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
நன்றி
மைக்ரோசாப்ட் நெட்வொர்க்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
7 comments:
good attempt
வருகைக்கு நன்றி சமுத்ரா
weekly tweet is nice
very nice to read the news like this.very good.
நல்ல முயற்சி நண்பா...தொடரட்டும் இதே போல் முக்கிய செய்திகள்
பிரபு நண்பா ..ஆதரவுக்கு நன்றி
கேரளா பின்னோக்கி செல்கிறது.// Else, how could Muslim League capture 20 seats and become second biggest party after Congress in the UDF?
Post a Comment