Monday, August 17, 2009

பன்றி காய்ச்சல்-பின்னணியில் சர்வதேச கூட்டு சதி

எல்லோராலும் பன்றி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிற ஸ்வைன் ப்ளூ காய்ச்சல் கிட்டத்தட்ட உலகமெங்கும் பரவி வருகிறது என்பது நீங்கள் அறிந்ததே..தினமும் தொலைகாட்சி செய்திகளில் இறப்பு விபரம் பிளாஷ் ஆகிக்கொண்டே இருக்கின்றன..மக்களும் வெளியில் போகாமல்..ஒருவரை ஒருவர் சந்திக்காமல்..கை கொடுக்காமல்..வேற்று கிரக வாசிகளை போல் பீதியில் வாழ்ந்து வருகிறார்கள்..இந்த நோய் பரவிய விதம்..இந்த பரபரப்பு..செய்திகளில் பிளாஷ் ..மருத்துவர்களிடம் மக்கள் அலை மோதும் காட்சி..என்னை சற்று சிந்திக்க வைத்துள்ளது..இந்த நோயின் பின்னால் ஏதோ மர்மம் இருப்பதாக படுகிறது..இன்னும் எளிமையாக சொல்ல போனால்..சர்வதேச சதி இருப்பதாக உணர்கிறேன்..காரணம்..
1) கிட்டத்தட்ட மரணத்திற்கே மருந்து கண்டுபிடித்து விட்ட இந்த காலத்தில் ..இன்னும் இந்த நோய்க்கு மருந்திள்ளயாம் .. அமெரிக்காவை சேர்ந்த பாக்ஸ்டர் என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனமும் உலக பொருளாதார சரிவில் சிக்கி ..பல ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது..நிறுவனம் கிட்டத்தட்ட திவாலாகும் நிலைமைக்கு சென்றது..ஆனால் உலகமெங்கும் இந்த காய்ச்சலுக்கு பயன்படுத்த படும் ஒரே மருந்தை இவர்கள் தான் தயாரித்து வருகிறார்கள் ..இப்போ நிறுவனத்திற்கு டாப் டென்னில் முதலிடம்..

2) இதே மாதிரி உலகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் ...குறிப்பாக அமெரிக்க ஊடகங்கள் பெரும் சரிவை சந்தித்து வந்தன..ஆனால் இப்போது மக்களின் மத்தியில் அருமையாக பீதியை கிளப்பும் அறிய வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்துள்ளது..அரண்டு போன மக்கள் இப்போது தொலைகாட்சி முன் தவம் இருக்கிறார்கள்..டி .வி நிறுவனங்களின் விளம்பர வருமானம் எங்கோ சென்று விட்டது..

3) மற்றொன்று முக மூடி..இந்த முக மூடியின் மூலமாக நிறுவனங்கள் சம்பாதித்திருக்கும் பணம் எவ்வளவு தெரியுமா..10,000 கோடி ..இந்த கொள்ளை லாபம் அதிர்ஷ்டத்தால் அமைந்தது கிடையாது..நிச்சயமாக இது சதி...இந்த நோயின் பரவும் விதத்தை நீங்கள் கூர்ந்து கவனித்தாள் தெரியும்..பகுதி பகுதியாக தான் இந்த நோயை பரவ விடுகிறார்கள்...காரணம் ஒரே நேரத்தில் மருந்தும் முக மூடியும் தயாரிக்க முடியாமல் திணற நேரிடும் என்ற காரநிதினால்..பார்த்து பார்த்து பரப்பி விடுகிறார்கள்..

மேலே கூறிய விஷயங்களை கண்டு யாரும் பீதியடைய வேண்டாம்..போதும்..பயந்தது..மனதை குழப்புவதும் ..பீதி அடைவதும்..ஒரு வகையான மன வியாதியே..

பயம் என்ற சொல்லின்
பயனென்ன?
பயத்தால் மனிதன் இழந்தவையும் உண்டு
அடைந்தவையும் உண்டு
பயம் பலருக்குப் பலவீனம்
இன்னும் பலருக்குப் பலம்
பயத்தின் பலத்தால்
பயன்பெற்ற பலரிலும்
பயத்தின் பலவீனத்தால்
பாழாய்ப் போனவர் பல்லாயிரம் - ஆதலின்
அஞ்சுவதற்கு அஞ்சவேண்டும்
அஞ்சியவருக்கு சதா மரணம்
அஞ்சாதவருக்கு ஒருநாள் மரணம்
மரண பயத்தை வென்றுவிடுபவன்
மாவீரனாகிறான் அல்லது மகானாகிறான் -

நன்றி
கலாநிதி தனபாலன்